Tamil Sex Tips: சுய இன்பம் செய்வதால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?
கேள்வி :
சுய இன்பம் செய்வதால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?
பதில்: சுய இன்பம் செய்வதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது. மாறாக, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே சுய இன்பமும் அளவுக்கு மிஞ்சுகையில் சிற்சில பாதிப்புகள் வரலாம்..